அதிக முட்டை சாப்பிடுவதால் ஏற்ப்படும் ஆபத்துகள்

பொதுவாக காலை உணவு அல்லது மதிய உணவுடன் முட்டையை சாப்பிட விரும்புபவர்கள் நம்மில் பலர் இருக்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவது என்பது உண்மையில் ஒரு சூப்பர் உணவு. ஆனால் அளவுக்கு அதிகமான முட்டை நமது ஆரோகியத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். எனவே, ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிட வேண்டும்? என்பதை பற்றி பார்ப்போம். முட்டையில், புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை உள்ளன. இதில் ஏராளமான சத்துக்கள் இருந்தாலும், … Continue reading அதிக முட்டை சாப்பிடுவதால் ஏற்ப்படும் ஆபத்துகள்